M
பதிவிறக்குவெளியீடுகள்கையேடுகள்செய்தி இயந்திரம்கணக்காளர்கள்மன்றம்கிளவுட் பதிப்பு

ஆரம்ப இருப்புகள்மூலதனக் கணக்குகள்

இந்த திரை, நீங்கள் மூலதனக் கணக்குகள் தாவலில் உருவாக்கிய மூலதனக் கணக்குகளுக்கான ஆரம்ப இருப்புகளை அமைக்க அனுமதிக்கிறது.

மூலதனக் கணக்குக்கான புதிய ஆரம்ப இருப்பை உருவாக்க, புதிய ஆரம்ப இருப்பு பொத்தானை அழுத்தவும்.

மூலதனக் கணக்குகள்புதிய ஆரம்ப இருப்பு

நீங்கள் மூலதனக் கணக்குக்கு ஆரம்ப இருப்பு திரையிற்க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

மேலும் விவரங்களுக்கு, இதைப் பார்வையிடவும்: ஆரம்ப இருப்புமூலதனக் கணக்குதொகு