English | Tamil |
---|---|
1-30 days overdue | 1-30 நாட்கள் நிலுவை |
1 day | 1 நாள் |
31-60 days overdue | 31-60 நாட்கள் நிலுவை |
61-90 days overdue | 61-90 நாட்கள் நிலுவை |
90+ days overdue | 90 நாட்களுக்கும் மேற்பட்ட நிலுவை |
{0} days overdue | {0} நாட்கள் நிலுவை |
Account | கணக்கு |
Show account codes | கணக்குக் குறியீடுகளைக் காட்டு |
Accounting fees | கணக்கீட்டு கட்டணம் |
Accounting method | கணக்கியல் முறை |
Accounts payable | செலுத்தத்தக்க கணக்குகள் |
Accounts receivable | பெறத்தக்க கணக்குகள் |
Accrual basis | இயல்பு அடிப்படை |
Accumulated amortization | குவிக்கப்பட்ட மெதுவாக நிலைமாறும் |
Accumulated depreciation | கூட்டு தேய்மானம் |
Actual balance | உண்மையான இருப்பு |
Add | கூட்டு |
Add comparative column | ஒப்பு நோக்கு நெடுவரிசையை சேர் |
Additions | இணைப்புகள் |
Add line | வரியை சேர்க்கவும் |
Add non-inventory cost into production | சரக்கு அல்லாத பிற செலவுகளை உற்பத்தியில் சேர்க்கவும் |
Address | முகவரி |
Adjustments | சீரமைவுகள் |
Advertising and promotion | விளம்பரப்படுத்துதல் மற்றும் மேலாக்கம் |
Aged Payables | செலுத்தத்தக்க வயது |
Aged Receivables | பெறத்தக்க வயது |
Allocation | ஒதுக்கீடு |
Amount | தொகை |
Amount paid | செலுத்திய தொகை |
Amounts are tax inclusive | வரி உள்ளடங்கிய தொகைகள் |
Amount to pay | செலுத்த தொகை |
Are you sure? | நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? |
As at {0} | {0} அன்று |
Assets | சொத்துகள் |
At cost | வாங்கிய விலையில் |
Authorized by | அங்கீகரிபவர் |
Automatic | தானே இயங்குகிற |
Available credit | கிடைக்ககூடிய கடன் |
Average cost | சராசரி செலவு |
Back | பின் செல்ல |
Backup | காப்பு சேமிப்பு |
Remember to always backup your business before executing any batch operations | எந்த வணிக நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் எப்பொழுதும் காப்புப் பிரதி எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் |
Balance | இருப்புநிலை |
Balance due | பாக்கி தொகை |
Balance at beginning of period | தவணைக் கால ஆரம்ப இருப்பு |
Balance at end of period | தவணைக் கால முடிவு இருப்பு |
Balanced | சமச்சீர் |
Balance Sheet | இருப்புநிலைக் குறிப்பு |
Bank account | வங்கி கணக்கு |
Bank charges | வங்கி கட்டணங்கள் |
Bank account | வங்கி கணக்கு |
Bank Reconciliation | வங்கி நல்லிணக்கம் |
Bank Reconciliation Statement | வங்கி நல்லிணக்க அறிக்கை |
Bank rule | வங்கி விதிகள் |
Bank Rules | வங்கி விதிகள் |
Base Currency | அடிப்படை நாணயம் |
Batch Create | தொகுதி உருவாக்கவும் |
Batch Delete | தொகுதி நீக்கு |
Batch Update | தொகுதி புதுப்பிக்கப்பட்டது |
Billable expenses | பில்லிடக்கூடியது செலவுகள் |
Billable time | பில்லிடக்கூடியது நேரம் |
Billable time - invoiced | பில்லிடக்கூடியது நேரம் - விலை விவரம் |
Billable expense | பில்லிடக்கூடியது இழப்பில் |
Billable Expenses | பில்லிடக்கூடியது செலவுகள் |
Billable Time | தவணைக் காலம் |
Billable time - movement | பில்லிடக்கூடியது நேரம் - இயக்கம் |
Billable time adjustment | பணமாக்கக்கூடிய நேர மாற்றங்கள் |
Billing address | வாங்குபவர் முகவரி |
Bill of materials | பொருட்களின் அளவுக்கான ரசீது |
Book value | பேரேட்டு மதிப்பு |
Bulk Update | மொத்த புதுப்பிப்பு |
Business Details | வணிக விபரங்கள் |
Business Identifier | வர்த்தக அடையாளம் |
VAT XXX XXX XXX, TIN XXX XXX XXX, ABN XXX XXX XXX etc. | VAT XXX XXX XXX, TIN XXX XXX XXX, ABN XXX XXX XXX மற்றும் |
Business Logo | வர்த்தக சின்னம் |
By | மூலம் |
Cancel | ரத்துசெய் |
Capital Account | மூலதனக் கணக்கு |
Capital Accounts | மூலதனக் கணக்குகள் |
Capital Accounts Summary | முதலின கணக்குகளின் மாற்றங்கள் குறித்த அறிக்கை |
Capital subaccounts | மூலதன உப கணக்குகள் |
Cash account | பண கணக்கு |
Cash Accounts | பண கணக்குகள் |
Cash & cash equivalents | ரொக்கம் மற்றும் ரொக்கதிற்கு சமமானவை |
Cash at the beginning of the period | தொடக்க கால பண கையிருப்பு |
Cash at the end of the period | முடிவு கால பண கையிருப்பு |
Cash basis | பண அடிப்படை |
Charge monthly | மாதாந்திர கட்டணம் |
Chart of Accounts | கணக்கு பட்டியல் |
Cleared | அழிக்கப்பட்டது |
Clone | நகலி |
Closing balance | முடிவு இருப்பு |
Closing balance as per balance sheet | இருப்புநிலை ஏட்டின் படி முடிவிருப்பு |
Closing balance as per bank statement | வங்கி அறிக்கையின்படி முடிவிருப்பு |
What was the closing balance of {0} as at {1} as per bank statement? | {0} வங்கி கணக்கில், {1} தேதி இறுதி இருப்பு எவ்வளவு ? |
Closing balances | இறுதி இருப்புகள் |
Code | குறியீடு |
Column name | வரிசை பெயர் |
Computer equipment | கணினி உபகரணங்கள் |
Contact | தொடர்பு |
Contribution | பங்களிப்பு |
Copy data from a spreadsheet and paste it into the text field below | Copy data from a spreadsheet |
Copy to | நகலெடுத்து |
Cost adjustment to recover from negative inventory | செலவு சரிசெய்தல் எதிர்மறை சரக்கு இருந்து மீட்க |
Cost of sales | விற்பனை செலவு |
Create | உருவாக்கு |
Create & add another | உருவாக்க மற்றும் மற்றொரு சேர்க்க |
Credit | கடன் |
Credit limit | கடன் எல்லை |
Credit Note | வரவு குறிப்பு |
Credit Notes | கடன் குறிப்புகள் |
Currency | நாணயம் |
Foreign exchange gains (losses) | நாணய லாபம் ( நஷ்டம்) |
Current | நடப்பு |
Custom | தனித்துவமான |
Customer | வாடிக்கையாளர் |
Customers | வாடிக்கையாளர்கள் |
Customer Statement | வாடிக்கையாளர் அறிக்கை |
Customer Statements | வாடிக்கையாளர் அறிக்கைகள் |
Custom Field | தனிப்பயன் புலம் |
Custom Fields | தனிப்பயன் புலங்கள் |
Customize | விருப்பப்படி மாற்ற |
Custom Report | திருத்தியமைக்கப்பட்ட |
Custom Reports | திருத்தியமைக்கப்பட்ட அறிக்கைகள் |
Date | திகதி |
days | நாட்கள் |
days after issue date | வழங்க தேதி பின்னர் நாட்கள் |
Debit | பற்று |
Debit Note | பற்று குறிப்பு |
Debit Notes | பற்று குறிப்புக்கள் |
Deduction | கழித்தல் |
Delete | அழி |
Delivery address | விநியோக முகவரி |
Delivery date | விநியோக திகதி |
Delivery Instructions | விநியோக அறிவுறுத்தல்கள் |
Delivery Note | பட்டுவாடா குறிப்பு |
Delivery Notes | விநியோக குறிப்புகள் |
Depreciation | தேய்மானம் |
Description | விளக்கம் |
Discount | கழிவு |
Show custom field as a column | ஒரு பத்தியில் என விருப்ப துறையில் காட்டு |
Show custom field on printed documents | திருத்தியமைக்கப்பட்ட விருப்ப துறையில் காட்டு |
Date of disposal | அப்புறப்படுத்தும் நாள் |
Disposals | விற்பனை |
Disposed fixed asset | அப்புறப்படுத்தப்பட்ட நிரந்தர சொத்து |
Disposed intangible asset | அகற்றப்பட்ட தொட்டுணர முடியாத சொத்து |
Donations | நன்கொடை |
Do not recode | மறுகுறியீடு செய்ய வேண்டாம் |
Drawings | எடுப்புகள் |
Drop-down list | Drop-down பட்டியல் |
Due in {0} days | {0} நாட்களில் செலுத்தவேண்டும் |
Due today | இன்று செலுத்தவேண்டும் |
Due tomorrow | நாளை செலுத்தவேண்டும் |
Due date | செலுத்தவேண்டிய திகதி |
Earnings | வருமானங்கள் |
Edit | தொகு |
Electricity | மின்சாரம் |
மின்னஞ்சல் | |
Email address | மின்னஞ்சல் முகவரி |
Emails | மின்னஞ்சல்கள் |
Email sending format | மின்னஞ்சல் அனுப்பும் வடிவம் |
Email Settings | மின்னஞ்சல் அமைப்புகள் |
Email template | மின்னஞ்சல் டெம்ப்ளேட் |
Email Templates | மின்னஞ்சல் வார்ப்பு |
Employee | பணியாளர் |
Employee clearing account | ஊழியர் தீர்வு கணக்கு |
Employees | ஊழியர்கள் |
Employer contribution | முதலாளி பங்களிப்பு |
Empty | வெறுமையானது |
Entertainment | பொழுதுபோக்கு |
Equity | சமபங்கு |
Error | பிழை |
Every | ஒவ்வொரு |
Exchange rate | மாற்று விகிதம் |
Exchange Rates | நாணயமாற்று வீதம் |
Expense claims | செலவு கூற்றுக்கள் |
Expense account | செலவு கணக்கு |
Expense Claim | செலவு கோரிக்கை |
Expense Claim Payers | செலவு கோரிக்கை |
Expense Claims | செலவு கோரிக்கை |
Payer | பணம் கொடுப்பவர் |
Expense Claims Summary | செலவு கூற்றுக்கள் சுருக்கம் |
Expenses | செலவுகள் |
Export | ஏற்றுமதி |
Fax | தொலைநகல் |
Fill in data in your spreadsheet program | உங்கள் விரிதாள் திட்டத்தில் தரவை நிரப்பவும் |
Financial Statements | நிதிநிலை அறிக்கைகள் |
Find & merge | கண்டுபிடிக்க மற்றும் ஒன்றாக்க |
Find & recode | தேடு & மறுகுறியீடு |
Finished item | முடிக்கப்பட்ட பொருள் |
Fixed assets - depreciation | நிலையான சொத்துக்கள் - தேய்மானம் |
Fixed Asset | நிரந்தர சொத்து |
Fixed Asset Depreciation | நிரந்தர சொத்து தேய்மானம் |
Fixed Asset Disposal | நிரந்தர சொத்து அப்புறப்படுத்தல் |
Fixed Assets | நிரந்தர சொத்துக்கள் |
Fixed assets, accumulated depreciation | நிரந்தர சொத்துக்கள், கூட்டப்பட்ட தேய்மானம் |
Fixed assets - loss on disposal | நிலையான சொத்துக்கள் - வசம் உள்ள இழப்பு |
Fixed Asset Summary | நிரந்தர சொத்துக்களின் சுருக்கம் |
Footer | அடிக்குறிப்பு |
For the period from {0} to {1} | கால அளவு {0} லிருந்து {1} வரை |
Foreign exchange gain | அந்நிய செலாவணி ஆதாயம் |
Foreign exchange loss | அந்நிய செலாவணி இழப்பு |
Freight-in | சரக்கு-உள் |
From | இருந்து |
From | முதல் |
Full access | முழு அனுமதி |
Funds contributed | கொடுக்கப்பட்ட தொகைகள் |
General Ledger | பொது பேரேடு |
General Ledger Summary | பொது பேரேடு சுருக்கம் |
General Ledger Transactions | பொது பேரேடு பரிமாற்றங்கள் |
Gross pay | ஒட்டு மொத்த ஊதியம் |
Group | தொகுதி |
{0} rows hidden because they do not contain {1} | {0} வரிசைகள் மறைந்துள்ளன ஏனெனில் அவற்றில் {1} இல்லை. |
Hourly rate | மணிநேர வீதம் |
Hours | மணி |
Image | படம் |
Import bank statement | வங்கி இறக்குமதி அறிக்கை |
Inactive | செயல்படவில்லை |
In-built Tax Code | உள்ளீர்ந்த வரிக் குறியீடு |
Includes {0} | உள்ளடங்கிய {0} |
Income | வருமானம் |
Inflows | உள்வரவுகள் |
Intangible Asset | தொட்டுணர முடியாத சொத்து |
Intangible Asset Amortization | தொட்டுணரத்தக்கதல்லாத உடமைகள் |
Intangible Assets | தொட்டுணரத்தக்கதல்லாத உடமைகள் |
Intangible assets, accumulated amortization | தொட்டுணர முடியாத சொத்துகளை , திரட்டப்பட்ட மெதுவாக நிலைமாறும் |
Intangible assets - amortization | தொட்டுணர முடியாத சொத்துகளை - மெதுவாக நிலைமாறும் |
Intangible assets - loss on disposal | தொட்டுணர முடியாத சொத்துகளை - வசம் உள்ள இழப்பு |
Interest received | பெறப்பட்ட வட்டி |
Interval | இடைவேளை |
Invalid username or password. Please try again. | தவறான கடவுச்சொல் அல்லது பயனாளர் பெயர். மீண்டும் முயற்சிக்கவும். |
Inventory on hand | சரக்கு கையிருப்பு |
Inventory - cost | சரக்கு - செலவு |
Inventory Item | சரக்கு பொருள் |
Inventory Items | சரக்கு பொருட்கள் |
Inventory kit | சரக்கு கிட் |
Inventory Kits | சரக்கு கருவி |
Inventory Movement | சரக்கு அசைவுகள் |
Inventory Profit Margin | சரக்கு லாப விகிதம் |
Inventory Quantity Summary | அளவுகளின்படி சரக்கு அசைவுகள் |
Inventory - sales | சரக்கு - விற்பனை |
Inventory Value Summary | மதிப்பின்படி சரக்கு அசைவுகள் |
Inventory Write-off | சரக்கு தள்ளுபடி |
Inventory Write-offs | சரக்கு தள்ளுபடி |
Invoice | பொருள் விவரப்பட்டியல் |
Invoiced | விலை விவரம் |
Invoice date | விவரப்பட்டியல் நாள் |
Invoice number | விவரப்பட்டியல் எண் |
Invoice total | விவரப்பட்டியல் மொத்தம் |
Issue date | வெளியீட்டு திகதி |
Item | பொருள் |
Item code | பொருள் குறியீடு |
Item name | பொருளின் பெயர் |
Journal Entries | கணக்கேட்டுப் பதிவுகள் |
Journal Entry | குறிப்பேட்டுப் பதிவு |
Label | புலப் பெயர் |
Large | பெரிய |
Late payment fees | தாமதமாக பணம் கட்டணம் |
Learn More | மேலும் அறிய |
Legal fees | சட்ட கட்டணங்கள் |
Less | குறைவான |
Liabilities | கடன் பொறுப்புகள் |
Liability account | பொறுப்பு கணக்கில் |
Limited access | கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி |
Lock Date | பூட்டு தேதி |
If lock date is specified, all transactions dated on lock date or before will be read-only. | நிறுத்த தேதி குறிப்பிடப்படவில்லை எனில் , அனைத்து பரிமாற்றங்களை நிறுத்த தேதி அல்லது முன் வாசிக்க மட்டுமோ முடியும் |
Login | உள்நுழை |
Logout | வெளியேறு |
Margin | விகிதம் |
Medium | நடுத்தர |
Merge | ஒன்றாக்க |
Message body | செய்தி பகுதி |
Minutes | நிமிடங்கள் |
Mobile | கைபேசி |
Month(s) | மாதம் (கள்) |
Motor vehicle expenses | உந்து வாகன செலவுகள் |
Multi-user access is not available in desktop edition. | பல பயனர் அணுக்கம் மேஜைத்தளப் பதிப்பில் கிடையாது. |
Name | பெயர் |
Narration | விவரணம் |
Net | நிகர |
Net assets | நிகர சொத்துக்கள் |
Net loss | நிகர நஷ்டம் |
Net movement | நிகர இயக்கம் |
Net profit | நிகர லாபம் |
Net profit (loss) | நிகர லாபம் (நஷ்டம்) |
Net increase (decrease) in cash held | நிகர பண கையிருப்பு உயர்வு (தாழ்வு) |
Net pay | நிகர ஊதியம் |
Net Purchases | நிகர கொள்முதல் |
Net Sales | நிகர விற்பனை |
New Account | புதிய கணக்கு |
New Amortization Entry | புதிய நிலைமாறும் நுழைவு |
New Bank Rule | புதிய வங்கி விதிகள் |
New Billable Time | புதிய பணமாக்கக்கூடிய நேரப் பதிவு |
New Capital Account | புதிய மூலதனக் கணக்கு |
New Cash Account | புதிய பண கணக்கு |
New Credit Note | புதிய வரவு குறிப்பு |
New Customer | புதிய வாடிக்கையாளர் |
New Custom Field | புதிய த்னிப்பயன் புலம் |
New Delivery Note | புதிய விநியோக குறிப்பு |
New Depreciation Entry | புதிய தேய்மான பதிவு |
New Employee | புதிய பணியாளர் |
New Expense Claim | புதிய செலவின கேட்பு |
New Fixed Asset | புதிய நிரந்தர சொத்து |
New Group | புதிய தொகுதி |
New Intangible Asset | புதிய தொட்டுணர முடியாத சொத்து |
New Inventory Item | புதிய சரக்கு பொருள் |
New Inventory Kit | புதிய சரக்கு கிட் |
New Journal Entry | புதிய குறிப்பேட்டுப் பதிவு |
New Non-inventory Item | புதிய சரக்கு அல்லாத பொருள் |
New Payslip | புதிய சம்பள சீட்டு |
New Payslip Item | புதிய சம்பள சீட்டு பொருள் |
New Production Order | புதிய உற்பத்தித் உத்தரவு |
New Purchase Invoice | புதிய கொள்முதல் விவரப்பட்டியல் |
New Purchase Order | புதிய கொள்வனவு கட்டளை |
New Receipt | புதிய ரசீது |
New Recurring Payslip | புதிய தொடர் சம்பள சீட்டு |
New Recurring Sales Invoice | புதிய தொடர் விற்பனை விலைப்பட்டியல் |
New Report | புதிய அறிக்கை |
New Sales Invoice | புதிய விற்பனை விவரப்பட்டியல் |
New Sales Order | புதிய விற்பனை ஆணை |
New Sales Quote | புதிய விற்பனை மேற்கோள் |
New Subaccount | புதிய துணை கணக்கு |
New Supplier | புதிய வழங்குனர் |
New Tax Code | புதிய வரிக் குறியீடு |
New tax liability | புதிய வரி பொறுப்பு |
New Total | புதிய கூட்டுத்தொகை |
New Tracking Code | புதிய பின் தொடர் குறியீடு |
New User | புதிய பயனர் |
New Write-off | புதிய தள்ளுபடி செய் |
Next | அடுத்து |
Next issue date | அடுத்து வழங்கும் தேதி |
No due date | செலுத்தவேண்டிய திகதி இல்லை |
No matches found | பொருத்தங்கள் கண்டறியப்படவில்லை |
None | எதுவும் இல்லை |
Non-inventory Item | சரக்கு அல்லாத பொருள் |
Non-inventory Items | சரக்கு அல்லாத பொருட்கள் |
No pending deposits as at {0} | {0} தேதியின்படி வைப்புத்தொகை நிலுவையில் இல்லை |
No tax | வரியில்லை |
Notes | குறிப்புகள் |
Not reconciled | சரிசெய்யப்படவில்லை |
Off | மூடு |
On | திற |
One option per line | வரிக்கு ஒரு விருப்பமாக |
Opening balance | தொடக்க இருப்பு |
Optional | விரும்பின் |
Options for drop-down list | கீழ்விரி பட்டியலில் விருப்பங்கள் |
Order number | கட்டளை எண் |
Other movements | பிற மாற்றங்கள் |
Outflows | வெளிப்போக்குகள் |
Overdue | கெடு முடிதல் |
Overdue yesterday | நேற்று தவணை கடந்தது |
Overpaid | அதிகம் செலுத்தியது |
Page {0} of {1} | பக்கம் {0} of {1} |
Paper size | காகித அளவு |
Paid in full | முழுமையாக செலுத்தப்பட்டது |
Paid from | பணம் கொடுப்பவர் |
Paid in advance | முன்கூட்டியே பணம் |
Paragraph text | பத்தி உரை |
Password | கடவுச்சொல் |
Payee | பணம் பெறுபவர் |
Payments | கொடுப்பனவுகள் |
Payroll liabilities | சம்பளப்பட்டியல் பொறுப்புகள் |
Payslip | சம்பளம் சீட்டு |
Payslip Contribution Item | சம்பளம் சீட்டு பங்களிப்பு |
Payslip Contribution Items | சம்பளத் துண்டை பங்களிப்பு பொருட்கள் |
Payslip Deduction Item | சம்பளம் சீட்டு கழித்தல் |
Payslip Deduction Items | சம்பளம் சீட்டு கழித்தல் |
Payslip Earnings Item | சம்பளம் சீட்டு வருவாய் |
Payslip Earnings Items | சம்பளம் சீட்டு வருவாய் |
Payslip Items | சம்பளம் சீட்டு பொருட்கள் |
Payslips | கொடுத்த சீட்டுகள் |
Payslip Summary | சம்பளம் சீட்டு சுருக்கம் |
Pending | நிலுவை |
Pending deposits | நிலுவையில் உள்ள வைப்புத்தொகைகள் |
Plain text | எளிய உரை |
Popular | பிரபலமான |
Port | படலை (Port) |
Position | தலைப்பு |
அச்சிடு | |
Printing and stationery | அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்கள் |
Production Order | உற்பத்தி உத்தரவு |
Production Orders | உற்பத்தித் ஆணைகள் |
Profit | லாபம் |
Profit and Loss Statement | இலாப நஷ்ட அறிக்கை |
Profit (loss) for the period | ... காலத்திற்கான் லாபம் (நஷ்டம்) |
Purchase Invoice | கொள்முதல் விவரப்பட்டியல் |
Purchase Invoices | கொள்முதல் விவரப்பட்டியல்கள் |
Purchase Order | கொள்வனவு கட்டளை |
Purchase Orders | கொள்முதல் ஆணைகள் |
Purchases | கொள்முதல்கள் |
Qty | அளவு |
Qty on hand | கையிலுள்ள உள்ள அளவு |
Quote | விலைப்புள்ளி |
Rate | வீதம் |
Receipts | பற்றுச்சீட்டுக்கள் |
Received in | உள் பெறப்பட்டது |
Reconciled | சரிபார்க்கப்பட்டது |
Recurring Payslip | தொடர் சம்பள சீட்டு |
Recurring Payslips | தொடர் சம்பள சீட்டு |
Recurring Sales Invoice | தொடர் விற்பனை விலைப்பட்டியல் |
Recurring Sales Invoices | தொடர் விற்பனைப் பொருள் |
Reference | குறிப்புரை |
Refund | பணம் திருப்பிக்கொடுத்தல் |
Rent | வாடகை |
Repairs and maintenance | பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு |
Reports | அறிக்கைகள் |
Retained earnings | தக்க வருமானம் |
Round down | கீழே சுற்று |
Rounding | முழுமையாக்கும் விதமாக |
Rounding expense | முழுமையாக்கும் விதமாக இழப்பில் |
Round to nearest | அருகில் உள்ள சுற்று |
Sales | விற்பனை |
Sales Invoice | விற்பனை விலைப்பட்டியல் |
Sales Invoices | விற்பனை விவரப்பட்டியல்கள் |
Sales Order | விற்பனை ஆணை |
Sales Orders | விற்பனை ஆணைகள் |
Sales Quote | விற்பனை மேற்கோள் |
Sales Quotes | விற்பனை மேற்கோள் |
Search | தேடு |
Searching ... | தேடுகிறது ... |
Select file from your computer | உங்கள் கணினியில் இருந்து கோப்பை தேர்வு செய்க |
Send | அனுப்பு |
Send a copy of every email to this address | ஒவ்வொரு மின்னஞ்சலின் நகலும் இந்த முகவரிக்கு அனுப்பவும் |
Set Period | காலம் அமைக்கவும் |
Settings | அமைப்புகள் |
Share of profit | லாப பகிர்வு |
Show balances for specified period | குறிப்பிட்ட காலத்தில் காட்டு நிலுவைகளை |
Single line text | ஒற்றை வரி உரை |
Small | சிறிய |
Start Date | தொடக்க திகதி |
Starting balance | ஆரம்ப இருப்பு |
Starting balance equity | ஆரம்ப இருப்பு பங்கு |
Starting Balances | ஆரம்ப இருப்பு |
Statement | அறிக்கை |
Statement of Changes in Equity | முதலீடு மாற்றங்கள் குறித்த அறிக்கை |
Status | நிலைமை |
Sub Account | உப கணக்கு |
Subject | தலைப்பு |
Sub-total | பகுதி கூட்டுத்தொகை |
Summary | சுருக்கம் |
This summary is set to show balance sheet as at {1} and profit and loss statement for the period from {0} to {1}. | {1} நிலவரப்படி இருப்புநிலைக் குறிப்பையும் மற்றும் {0} முதல் {1} வரையிலான காலத்திற்கான இலாப நட்ட அறிக்கையையும் காண்பிக்கும் வகையில் இந்த திரட்டு அமைக்கப்பட்டுள்ளது. |
Supplier | வழங்குனர் |
Suppliers | வழங்குபவர் |
Supplier Statements | சப்ளையர் அறிக்கைகள் |
Suspense | அநாமத்து |
Tax | வரி |
Tax liability | வரி பொறுப்பு |
Tax Audit | வரி தணிக்கை |
Tax Code | வரிக் குறியீடு |
Tax Codes | வரி குறியீடுகள் |
Tax payable | கொடுக்க வேண்டிய வரி |
Tax Reconciliation | வரி நல்லிணக்க |
Tax Summary | வரி சுருக்கம் |
Tax Transactions | வரி பரிவர்த்தனைகள் |
Telephone | தொலைபேசி |
Test email settings | சோதனை மின்னஞ்சல் அமைப்புகள் |
Test Message | சோதனை செய்தி |
There are duplicates in this view. | இந்த பார்வையில் நகல்களை உள்ளன |
Time spent | செலவிட்ட நேரம் |
Title | தலைப்பு |
To | க்கு |
To | வரை |
Today | இன்று |
Total | மொத்தம் |
Total cost | மொத்த செலவு |
Total credits | மொத்த வரவு |
Total debits | மொத்த பற்று |
Total equity | மொத்த பங்கு |
Total {0} | மொத்தம் {0} |
Total contributions | மொத்த பங்களிப்பு |
Total deductions | மொத்த கழித்தல் |
Total Purchases | மொத்த கொள்முதல் |
Total Sales | மொத்த விற்பனை |
Tracking Code | பின் தொடர் குறியீடு |
Tracking Codes | பின் தொடர் குறியீடுகள் |
Tracking Exception Report | கண்காணிப்பு விதிவிலக்கு அறிக்கை |
Transaction | பரிவர்த்தனை |
Transactions | பரிவர்த்தனைகள் |
There are {0} transactions dated after {1} therefore they are not accounted for in this view. | {1} க்குப் பிறகு {0} பரிவர்த்தனைகள் உள்ளன, எனவே அவை இந்த பார்வையில் கணக்கிடப்படவில்லை. |
Transfer | பரிமாற்றம் |
Trial Balance | சோதனை இருப்பு |
Try cloud edition for multi-user access and other benefits. | பல பயனர் அணுக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு, மேகக் கணிமை பதிப்பினை முயற்சி செய்யவும். |
Type | வகை |
Unbalanced | சமநிலையற்ற |
Uncategorized | பகுக்கப்படாதது |
Uncategorized transactions | பகுக்கப்படாதது பரிவர்த்தனைகள் |
Undo | மீளமை / முன்செயல் நீக்கு |
Uninvoiced | விலை விவரம் இல்லை |
Unit Name | அலகுப் பெயர் |
Unit price | அலகு விலை |
Unnamed | பெயரிடப்படாத |
Unpaid invoices | கொடுபடா விவரப்பட்டியல்கள் |
Until | வரைக்கும் |
Update | மேம்படுத்தல் |
Update data in your spreadsheet program | உங்கள் விரிதாள் திட்டத்தில் தரவை புதுப்பிக்கவும் |
It appears you are trying to open a file which has been already accessed by newer version of Manager. Upgrade to the latest version of Manager and try to open this file again. | நீங்கள் திறக்க முயற்சி செய்யும் கோப்பு ஏற்கனவே புதிய பதிப்பான Manager மூலம் சேமிக்கப்பட்டது. Manager இன் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்திய பிறகு மீண்டும் இந்த கோப்பை திறக்க முயற்சி செய்யவும். |
User | பயனர் |
Username | பயனாளர் பெயர் |
User Permissions | உபயோகிப்பாளர் அனுமதிகள் |
Users | பயனர்கள் |
Value on hand | கையிலுள்ள உள்ள மதிப்பு |
View | பார்க்க |
Wages & salaries | ஊதியங்கள் & சம்பளங்கள் |
Week(s) | வாரம் (கள்) |
Withholding tax | நிறுத்திய வரி |
Withholding tax receivable | நிறுத்திய வரி பெறத்தக்க |
Write-off | தள்ளுபடி செய் |
Write-on | தள்ளுபடி நீக்கு |
Written-off | எழுதப்பட்டது -ஆஃப் |
{0} Cr | {0} வ |
{0} days | {0} நாட்கள் |
{0} Dr | {0} ப |
{0}h | {0} மணி |
{0}m | {0} நிமிடம் |
Subscribe to our newsletter and get exclusive product updates you won't find anywhere else straight to your inbox.